
வினாடி வினா !?
பள்ளிக்கல்வி
மாணவர்கள் வகுப்பறையில் கற்றுக்கொண்டதை மீண்டும் சரிபார்த்து நினைவில் வைத்திருக்க இது ஒரு எளிய நடைமுறை.
தொடங்குஈஷா க்விஸ் மாணவர்கள் மற்றும் நுழைவு தேர்வுகளுக்கு தயாராகும் அன்பர்கள் பயனடைய வேண்டும் என்ற நோக்கத்திற்காக தொடங்கப்பட்டது. மனோதத்துவ அடிப்படையில் ஒரு செயலை நீங்கள் மீண்டும் மீண்டும் செய்யும் போது அது மனதில் ஆழமாக பதிந்துவிடுகிறது. அதனடிப்படையில் வினாடி வினா மிகவும் எளிய அதே நேரத்தில் மிக சிறந்த கருவியாக செயல்படுகிறது. இதிலிருந்து அதிகபட்ச பலனை பெருவதற்கான வழிமுறைகளை அறிந்து கொள்ள பின்வரும் காணொளியை பாருங்கள். உங்களின் சிறப்பான வெற்றிக்கு எங்களின் வாழ்த்துக்கள்
Start Quiz
Start Quiz
Start Quiz
Start Quiz
Start Quiz
Start Quiz
அனுதினமும் புதுப்புது ஆக்கங்கள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. அவற்றின் எண்ணிக்கைகள் உங்கள் பார்வைக்காக..
ஒவ்வொரு வகுப்பு மற்றும் தலைப்புக்களில் பதிவேற்றம் செய்யப்படும் பாட பிரிவுகளின் எண்ணிக்கை.
அனைத்து பாட பிரிவுகள் மற்றும் தலைப்புக்களும் சேர்ந்து தொகுக்கப்பட்டிருக்கும் வினாக்களின் எண்ணிக்கை.
அனைத்து பிரிவுகளிலும் பதிவு செய்து பயனடைந்த, பயனைடைந்து கொண்டிருக்கும் மொத்த பயனாளிகளின் எண்ணிக்கை.
இத்தளத்திற்காக எவ்வித பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் தகவல்களை திரட்டித்தரும், தட்டச்சு செய்ய, வளைதளத்தை வடிவாக்கம் மற்றும் செயலாக்கத்தில் உதவி செய்யும் அன்பர்களின் எண்ணிக்கை.
இத்தள ஆக்கத்தில் முக்கிய பங்காற்றும் சகாக்கள். இவர்களும்.